DEDICATED TO BELOVED FANS OF THALA AJITH KUMAR

Wednesday, February 16, 2011

Billa-2 Special Tibits



"பில்லா 2' எப்போது என காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. "மங்காத்தா'வை முடித்த கையோடு "பில்லா'வில் கவனம் செலுத்தப் போகிறார் அஜித். விஷ்ணுவர்தன் இயக்க, அஜித் நடிக்கும் படத்தை பாலாஜி நிறுவனத்துடன் இணைந்து அசோக் லேலண்ட் வாகனங்களுக்கு பாகங்களைத் தாயரிக்கும் இந்துஜா நிறுவனம்   தயாரிக்கிறது. "பில்லா 2'-வில் சாதாரண டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பது கதையாகிறது. நயன்தாரா வேடத்தை இதில் தொடரப் போகிறவர் அனுஷ்கா

No comments:

Post a Comment