DEDICATED TO BELOVED FANS OF THALA AJITH KUMAR

Thursday, February 10, 2011

மங்காத்தா க்ளைமாக்ஸ்... மும்பையிலிருந்து மதுரைக்கு!

மங்காத்தா படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் மதுரையில் முகாமிடுகிறது மங்காத்தா டீம்.



Trisha and Ajith



அஜீத், த்ரிஷா, சினேகா, லட்சுமிராய் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கும் படம் மங்காத்தை. இது அஜீத்தின் 50வது படம்.

கிரிக்கெட் பந்தயங்களின் போது நடக்கும் பெட்டிங் விவகாரங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது.

பாங்காக், சென்னையில் படப்பிடிப்பு முடிந்து இப்போது, படக்குழு மும்பையில் முகாமிட்டுள்ளது. இம்மாத இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. தாராவியில் நடப்பதாக படமாக்கப்படும் இந்தக் காட்சிகள் படத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அசுத்து படத்தின் க்ளைமாக்ஸ் தொடர்பான காட்சிகள் மதுரையில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மே 1-ம் தேதி அஜீத் பிறந்த நாளில் மங்காத்தா வெளியாகிறது.

English summary
Ajith starrer Mangatha climax shooting will be held in Madurai, according to the sources from the unit. The entire team is now camping at Mumbai's slum area Tharavi for shoot some crucial scenes.

No comments:

Post a Comment